20/39 – திமுக கூட்டணி முன்னிலை … தற்போதைய நிலவரம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் 39 தொகுதிகளில்  10 தொகுதிகளில் திமுகவும், 5 இடங்களில் காங்கிரஸும், சிபிஐ-எம் – 2 இடங்களிலும், மதிமுக, பாமக, சிபிஐ தலா ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

திமுக

காங்கிரஸ்

பாமக – 1

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel