தருமபுரியில் செளமியா அன்புமணி முன்னிலை!

Published On:

| By Selvam

தருமபுரி தொகுதியில் முதல் சுற்று முடிவில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி, 25,428 வாக்கு எண்ணிக்கையில் முன்னிலையில் இருக்கிறார்.

பாஜக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணியின்  மனைவி செளமியா போட்டியிடும் தொகுதி என்பதால் மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. திமுக சார்பில் மணி, அதிமுக சார்பில் அசோகன், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முதல் சுற்று முடிவில் செளமியா அன்புமணி முன்னிலை வகிக்கிறார்.

பாமக – 25,428

திமுக – 12,064

அதிமுக – 10,064

நாதக – 2,453

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வாரணாசி : பின்னடைவை சந்தித்த மோடி… காங்கிரஸ் கடும் போட்டி!

விருதுநகர், கரூர், கள்ளக்குறிச்சி… அதிமுக கடும் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share