என் கடைசி அரசியல் யுத்தம்.. பாமக பொதுக்குழுவுக்காக ராமதாஸ் வெளியிட்ட உருக்கமான வீடியோ

Published On:

| By Mathi

PMK Ramadoss

சேலத்தில் பாமக பொதுக்குழு டிசம்பர் 29-ந் தேதி நடைபெறும் நிலையில் அக்கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவரான டாக்டர் ராமதாஸ், உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ பதிவில்

ADVERTISEMENT
  • என் கடைசி யுத்தமாக இருக்கலாம்
  • சேலம் பொதுக்குழுவில் உண்மையான பாமகவோடு இணைந்து நிற்க வேண்டும்
  • கடைசி மூச்சு இருக்கும் வரை பாமகவுக்காக, மக்களுக்காக இருப்பேன்
  • இழந்த அங்கீகாரம், கட்சி சின்னத்தை மீட்கும் முதல் படி சேலம் பொதுக்குழு
  • சட்டமன்றத் தேர்தலில் 25 எம்.எல்.ஏக்களை பெற்று ஆட்சியில் பங்கேற்க வேண்டும்
  • பாமக தேர்தல்ல தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்.பி. ஆக்குனோம். ஆனால், பொறுப்பு இருந்துச்சா? நாடாளுமன்ற வருகைப்பதிவு வெறும் 30%தான் இருந்தது.
  • 20 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பாமக இன்று அங்கீகாரத்தையே இழந்துவிட்டது
  • நாம் நடத்தும் போர் பதவிக்கானது அல்ல; இயக்கத்தின் ஆன்மாவை காப்பாற்றுவதற்கானது; அன்புமணி பக்கம் இருப்பவர்களும் பொதுக்குழுவுக்கு வர வேண்டும்.

டாக்டர் ராமதாஸின் வீடியோ:

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share