பாட்டாளி மக்கள் கட்சியில் மீண்டும் சேருவதற்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் நலன் விரும்பிகள் தம்மை அழைத்ததாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். Ramadoss Invites Velmurugan to Rejoin PMK
மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த வேல்முருகன் எம்.எல்.ஏ, தமக்கு பண்ருட்டி சட்டமன்ற தொகுதியை மீண்டும் ஒதுக்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறித்து முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு ஏற்கனவே கொண்டு சென்றுள்ளேன்; சுயமரியாதை இழந்து எம்.எல்.ஏ. என்ற பதவியில் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டியது இல்லை என்றார்.
தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனின் பேட்டி:
