திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. What Did Ramadoss Say Before the Press Meet?
ராமதாஸின் இன்றைய பேட்டியில், மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு மூத்த அரசியல் தலைவர் பழ. கருப்பையா அளித்த பேட்டியையும் சுட்டிக்காட்டி இருந்தார்.
நாம் வெளியிட்ட பேட்டியைத் தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் தம்மை தொடர்பு கொண்டு பேசியது என்ன? டாக்டர் ராமதாஸ் என்ன முடிவில் இருக்கிறார் என்பதை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் பழ. கருப்பையா.
பழ. கருப்பையாவின் பேட்டி முழு விவரம்: