பிளஸ் 2 ரிசல்ட்: தேர்ச்சி சதவிகிதம் எவ்வளவு?

Published On:

| By Selvam

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (மே 8) வெளியானது. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் முழுவதும் 7,92,494 மாணவர்கள் எழுதினர். இதில் 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.03% ஆகும். இதில் மாணவர்கள் 93.16%, மாணவியர்கள் 96.70% தேர்ச்சி அடைந்துள்ளனர். plus two exam results declared

ADVERTISEMENT

அரசு பள்ளிகளில் அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள்:

அரியலூர் – 98.32%

ஈரோடு – 96.88%

ADVERTISEMENT

திருப்பூர் – 95.64%

கன்னியாகுமரி – 95.06%

ADVERTISEMENT

கடலூர் – 94.99%

மாணவர்கள் results.digilocker.gov.in, https://tnresults.nic.in/ என்ற இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share