மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 33
பணியின் தன்மை: யங் ப்ரொபஷனல்
கல்வித் தகுதி: Master degree, diploma in journalism, visual communication,
ஊதியம் : ரூ.50,000 & ரூ.60,000/-
கடைசித் தேதி: 30.9.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
சிறையில் சந்திரபாபு… பந்த்-க்கு எதிராக 144 தடை உத்தரவு: ஆந்திராவில் பதற்றம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
