ADVERTISEMENT

PHOTO GALLERY: டெல்லியை அதிரவைத்த இந்தியா கூட்டணியின் 300 எம்.பி.க்கள் போராட்டம்!

Published On:

| By Mathi

India Bloc Delhi Protest

வாக்காளர் பட்டியல் முறைகேடுகளைக் கண்டித்து டெல்லியில் நாடாளுமன்றத்தில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பேரணியாக செல்ல முயன்ற ‘இந்தியா கூட்டணி’ எம்பிக்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

டெல்லியை அதிரவைத்த இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share