ஒவ்வொரு வாரமும் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் திரையரங்குகளில் புது திரைப்படங்கள் ரிலீஸ் ஆவது போல, ஓடிடியிலும் ஏராளமான திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகின்றன. perusu to chaava this week ott release april 11
அந்த வரிசையில் இந்த வாரம் நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ, ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.
தமிழ் திரைப்படங்கள்! perusu to chaava this week ott release april 11
ஸ்வீட் ஹார்ட்:
பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ, கோபிகா ரமேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ஸ்வீட் ஹார்ட். இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
பெருசு:
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்சு நிறுவனம் தயாரிப்பில் வைபவ், நிஹாரிகா, சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லீ உள்ளிட்ட பலர் நடித்திருந்த திரைப்படம் ‘பெருசு’. இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
கிங்ஸ்டன் :
இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ், திவ்யா பாரதி நடித்துள்ள திரைப்படம் கிங்ஸ்டன். இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
படவா :
கே.வி. நந்தா இயக்கத்தில் விமல் – சூரி நடித்துள்ள ‘படவா’ திரைப்படம் வரும் இந்த தவிர உலகமெங்கும் சிம்பிளி செளத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
ஒத்த ஓட்டு முத்தையா :
மூத்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருக்கும் ஒத்த ஓட்டு முத்தையா டெண்ட்கோட்டா ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மலையாளத் திரைப்படங்கள்! perusu to chaava this week ott release april 11
பைங்கிளி – மனோரமா மேக்ஸ்
டேவீத் – ஜீ 5
பிரவின்கூடுசப்பு – சோனி லிவ்
நீலாமுடி – அமேசான் பிரைம்
தெலுங்குத் திரைப்படங்கள்! perusu to chaava this week ott release april 11
கோர்ட் – நெட்பிளிக்ஸ்
14 டேஸ் கேர்ள்பிரண்ட் – அமேசான் பிரைம்
பியர் – அமேசான் பிரைம்
டக்டக் – ஈடிவி வின்
பத்மவ்யுஹம்லோசக்ரதாரி – அமேசான் பிரைம்
புச்சிநாயுடுகந்திரிகா – ஆஹா & அமேசான் பிரைம்
முமோகண்ணு – அமேசான் பிரைம்
கதசுதா – ஈடிவி வின்
கன்னடத் திரைப்படங்கள்! perusu to chaava this week ott release april 11
கோபிலோலா – அமேசான் பிரைம்
கௌரி – அமேசான் பிரைம்
இந்தித் திரைப்படங்கள்! perusu to chaava this week ott release april 11
சாவா – நெட் ஃபிலிக்ஸ்
ஹோஷியார்சிங் (பஞ்சாபி) – அமேசான் பிரைம்
உலகத் திரைப்படங்கள்! perusu to chaava this week ott release april 11
மூன்ரைஸ் (ஜப்பான்) – நெட் ஃபிலிக்ஸ் தொடர்
மீத்தே குமலோஸ் (ஆங்கிலம்) – நெட் ஃபிலிக்ஸ்
தி லாஸ்ட் ஆஃப் அஸ் (ஆங்கிலம்) – ஜியோ ஹாட்ஸ்டார் தொடர்
தி கார்ட்னர் (ஸ்பெயின்) – நெட் ஃபிலிக்ஸ் தொடர்