பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 11
பணியின் தன்மை: சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-III, தட்டச்சர்
ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.65,500 வரை
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
கடைசி தேதி: 20.12.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://districts.ecourts.gov.in/sites/default/files/RECRUITMENT%20NOTIFICATION%20%E2%80%93%20POST%20OF%20STENO-TYPIST%20AND%20TYPIST%20-%20PERAMBALUR%20DISTRICT%20JUDICIARY%20DATED%2024-11-2021_1.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
