பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 11
பணியின் தன்மை: Steno Typist, Typist
வயது வரம்பு: 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
ஊதியம்: ரூ.20,600 – ரூ.65,500/- மற்றும் ரூ.19,500 – ரூ.62,000/-
கடைசி தேதி: 20-12-2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://districts.ecourts.gov.in/notification-temporary-post-steno-typist-and-typist-perambalur-district-judiciary-dated-04-12-2021) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
