கிச்சன் கீர்த்தனா: பாஸ்தா சாலட்

Published On:

| By Selvam

Pasta Salad Recipe in Tamil Kitchen Keerthana

வீட்டிலுள்ள பொருட்களை வைத்து இந்த வீக் எண்டில் என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பாஸ்தா சாலட் ரெசிப்பி உதவும்.

என்ன தேவை?

ADVERTISEMENT

பாஸ்தா – 50 கிராம்
நறுக்கிய குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) தலா – 30 கிராம்
நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கத்திரிக்காய் – தலா 50 கிராம்
எலுமிச்சைச்சாறு – கால் டீஸ்பூன்
மயோனைஸ், உப்பு – சிறிதளவு

எப்படிச் செய்வது?

ADVERTISEMENT

ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய அனைத்து காய்கறிகளையும் நன்கு வதக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் பாஸ்தாவை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் சிறிது நேரம் குளிரவைத்து, தேவையான அளவு மயோனைஸ், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ADVERTISEMENT

கிச்சன் கீர்த்தனா: பேக்கடு பாஸ்தா

கிச்சன் கீர்த்தனா: தலைக்கறி பாஸ்தா

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share