கொஞ்சம் திங்க் பண்ணுங்க பாஸ்..

Published On:

| By Balaji

ஒற்றைப்படை வரிசையில் முதலில் ஒரு எண்ணை அதே எண்ணால் கூட்ட வேண்டும். அடுத்து, அதே எண்ணைப் பெருக்க வேண்டும். உதாரணமாக, 5+5=10, 5×5=25, ஆக அதற்கான விடை 1,025.

அதேபோல, இரட்டைப்படை வரிசையில் முதலில் அதே எண்ணால் பெருக்க வேண்டும். பின்னர், அதே எண்ணுடன் கூட்ட வேண்டும். உதாரணமாக, 6×6=36, 6+6=12, ஆக அதன் விடை 3,612.

ADVERTISEMENT

இந்த அடிப்படையில்தான் அடுத்தடுத்த வரிசையில் எண்கள் அமைந்துள்ளன.

அந்த வகையில் 10×10=100, 10+10+=20 என்றமைந்துள்ள இன்றைய புதிருக்கான விடை: 10,020.

ADVERTISEMENT

மற்றொரு புதிருடன் நாளை சந்திக்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share