விஜய் தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்: செங்கோட்டையன்

Published On:

| By Mathi

TVK Alliance

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இடம்பெறுவர் என்று தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று ஜனவரி 4-ந் தேதி பேசிய செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இடம் பெறுவர். பொங்கல் வரை பொறுத்திருங்கள்.. அதற்குள் தவெகவுக்கு எத்தனை பேர் வரப்போகிறார்கள் என்பதை காணப்போகிறீர்கள் என்றார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share