வேலைவாய்ப்பு: மீன்வளத் துறையில் ரூ.1 லட்சம் ஊதியத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி மேலாளர்

ADVERTISEMENT

பணியிடங்கள்: 12

ஊதியம்: மாதம் ரூ.35,900 – 1,13,500/-

ADVERTISEMENT

வயது வரம்பு: 01.01.2020 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500/- எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.250/-

கடைசித் தேதி: 10.02.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த]( https://tnfdcl.onlineregistrationform.org/TNFDCLDOC/NotificationNEW.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share