தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.ips officers tranfer in tamilnadu
இதுகுறித்து இன்று (ஏப்ரல் 4) உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், “
ஐஜி விஜயேந்திர எஸ் பிடாரி, சென்னை காவல்துறை தலைமையக ஐஜி/ கூடுதல் ஆணையராகவும்,
அந்தப் பதவியில் இருந்த கபில் குமார் சரத்கர் ஐபிஎஸ், சென்னை அமலாக்க பிரிவு ஐஜி ஆகவும்,

சென்னை அமலாக்க பிரிவு ஐஜி கார்த்திகேயன், சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராகவும்,
லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையர் சந்தோஷ் குமார் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி யாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை டிஜிபியாக சீமா அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். ips officers tranfer in tamiln