திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள எக்ஸாமினர், ரீடர், டிரைவர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 90
வயது வரம்பு: 18 முதல் 32 வரை (வயது வரம்பில் தளர்வு உண்டு)
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 28.05.2018ஆம் தேதி மாலை 5.45க்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு [திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற](http://ecourts.gov.in/sites/default/files/Recruitment%20-%20English.pdf) இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
