வேலைவாய்ப்பு: டிஐஐசியில் பணி!

By Balaji

|

Published on 13 May 2018, 12:00 AM

தமிழ்நாடு தொழில்துறை முதலீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள மூத்த அதிகாரி (நிதி, தொழில்நுட்பம்) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மூத்த அதிகாரி

ADVERTISEMENT

கல்வித்தகுதி: சிஏ / ஐசிடபுள்யூஏ / எம்பிஏ / பிஇ / பிடெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21 முதல் 30 வரை இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

சம்பளம்: ரூ. 56,100 – ரூ.1,77,500/-

கடைசித் தேதி: 02-06-2018

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு [டிஐஐசி](http://meta-secure.com/TIIC-live/Pdf/Recruitment_Notification.pdf) அல்லது www.tiic.org. இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel