நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக பொறியாளர், மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 131
பணியின் தன்மை: நிர்வாக பொறியாளர், மேலாளர்
கட்டணம்: ரூ.300/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, நேர்முகத் தேர்வு.
கடைசித் தேதி: 30.05.2017
மேலும் கல்வித் தகுதி, வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.nlcindia.com/new_website/careers/nlcil_detailed_advt032017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
