வேலைவாய்ப்பு: அங்கன்வாடி மையங்களில் பணி!

Published On:

| By Balaji

திருநெல்வேலி மாவட்டத்தில் 21 வட்டாரங்களில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1,605

ADVERTISEMENT

வயது வரம்பு: அங்கன்வாடி பணியாளர்கள், துணை அங்கன்வாடி பணியாளர்கள் பதவிகளுக்கு வயது 25 – 35-க்குள் இருக்க வேண்டும். அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு 40 – 35-க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். திருமணம் செய்த பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ADVERTISEMENT

தேர்வு முறை: நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 28.08.2017

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு http://www.nellai.tn.nic.in/pdf/icdspressnews_10-08-2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share