தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியாக உள்ள 79 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
- பணியிடங்கள் : 79
- பணியின் தன்மை : டெக்னீசியன்
- ஊதியம் : மாதம் ரூ.19.900 – 63,200/-
- கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
- வயது வரம்பு 28க்குள் இருக்க வேண்டும்.
- கடைசி தேதி : 03.07.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.nplindia.org/wp-content/uploads/legacy-media/2022/06/Advt-3-2022-English.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
