தொடர்ந்து உயரும் தங்கம் விலை… நகைப்பிரியர்கள் ஷாக்!

Published On:

| By Minnambalam Login1

november 20 gold rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (நவம்பர் 19) சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில் இன்று (நவம்பர் 20) சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.50 உயர்ந்து ரூ.7,115-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.56,920-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.50 உயர்ந்து ரூ.7,620-க்கும், ஒரு சவரன் ரூ.400 உயர்ந்து ரூ.60,960க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்த வரை இன்று எந்த மாற்றமும் இல்லை. அதன்படி ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கும்  விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

ADVERTISEMENT

கொட்டித் தீர்த்த கனமழை… எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பொதுப்பணித்துறையில் பணி!

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share