வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் பணி!

Published On:

| By Balaji

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில், இரவிபுதூர், பஞ்சலிங்கபுரம், சுவாமிதோப்பு, புத்தேரி, கோவளம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 27

ADVERTISEMENT

பணியின் தன்மை : ஊராட்சி செயலர்

கல்வித் தகுதி : 10ஆம் வகுப்பு தேர்ச்சி

ADVERTISEMENT

ஊதியம் : ரூ.15,900/-

வயது வரம்பு : 18 – 30க்குள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

தேர்வு முறை: நேரடி நியமனம்

கடைசித் தேதி : 10.12.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://kanniyakumari.nic.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share