நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்(என்எல்சி) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: Safety Officer
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ/இளங்கலை பட்டம்
ஊதியம்: ரூ.1,00,000/-
வயது வரம்பு : 58 ஆண்டிற்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி : 30.01.2021
மேலும் முழுமையான விவரங்களுக்கு [இந்த](https://www.nlcindia.com/new_website/index.htm) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
