இந்திய பொதுத்துறை நிறுவனமான என்எல்சி நிறுவனம் apprentice பயிற்சிக்காக அழைப்பு விடுத்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 632
பணியின் தன்மை: graduate apprentice (mechanical, electrical, civil, instrumentation, chemical, mining, computer science, electronics and communication engineering, pharmacist)
கல்வி தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங் மற்றும் டி.பார்ம் படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை: ரூ.12,254 மற்றும் ரூ.15,028.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30-01-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…