நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கால அவகாசம் 17.04.2020 என்றிருந்த நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக Graduate Executive Trainees பணிக்கு மே 5ஆம் தேதியும், Assistant Managers பணிக்கு மே 17ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: 274
பணியின் தன்மை: Graduate Executive Trainees & Assistant Managers
ஊதியம்: ரூ.40,000 முதல் ரூ.1,60,000 வரை
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.500 + processing fees ரூ.354
கடைசித் தேதி: 07/05/2020 மற்றும் 17/05/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.nlcindia.com/new_website/index.htm) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
