நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் என்.எல்.சி. நிறுவனத்தில் தொழில் பழகுநர் பயிற்சிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் :803
பணியின் தன்மை : Trade Apprenticeship Training
உதவித் தொகை : ரூ.10,019/-
வயது வரம்பு: 14 வயது பூர்த்தி அடைந்த மாணவர்களும் இந்த பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.
கடைசித் தேதி : 06.11.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: விஜய் கட்சியின் மாநாடு முதல் தேர்தல் களத்தில் தோனி வரை!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: உங்கள் வீட்டில் ‘ஹேப்பி குக்கிங்’ அமைய இதை ஃபாலோ பண்ணுங்க!
ஓடிபி ஸ்கேன்… இனி வங்கி குறுஞ்செய்தி வர தாமதாமாகும்: டிராய் எடுத்த நடவடிக்கை!
தவெக மாநாடு: குடிநீர், மெடிக்கல் கேம்ப், செல் டவர்… முழு விவரம் இதோ!
மதுரை மழை – போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை : ஸ்டாலின் பேட்டி!