வேலைவாய்ப்பு: NITTTRC-ல் பணி!

Published On:

| By Balaji

தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் [NATIONAL INSTITUTE OF TECHNICAL TEACHERS TRAINING AND RESEARCH – NITTTRC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

ADVERTISEMENT

பணியின் தன்மை: Graduate Library Trainee

ஊதியம்: ரூ.14,000/-

ADVERTISEMENT

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: PG degree in Library & Information Science (LIS)

ADVERTISEMENT

கடைசித் தேதி: 10.04.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.nitttrc.ac.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share