வேலைவாய்ப்பு : தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Gracy

தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 8

பணியின் தன்மை : Project Technical Assistant, Project Technical Officer

ஊதியம்: ரூ.15,800 – 32,000/-

வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 19-07-2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share