தேசிய புலனாய்வு முகமையில் (என் ஐ ஏ) -காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 81
பணியின் தன்மை: stenographer, clerk
கல்வி தகுதி: 12th, Degree
ஊதியம் : ரூ.35,400 – 1,12,400/-
கடைசித் தேதி : 24-1-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
“குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும்” – போலீஸ் அதிகாரிகளுக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்!
இணையவழி விளையாட்டுகளின் தீமைகள்: பள்ளிக்கல்வித்துறை நடத்தும் கட்டுரைப் போட்டி!