வேலைவாய்ப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

By Balaji

|

Published on 17 Mar 2021, 12:00 AM

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 42

ADVERTISEMENT

பணியின் தன்மை மற்றும் ஊதியம்:

Manager ரூ.67,700 – 2,08,700/-

ADVERTISEMENT

Deputy General Manager ரூ.78,800 – 2,09,200/-

Deputy Manager ரூ. 56,100 – 1,77,500/-

ADVERTISEMENT

வயது வரம்பு: அதிகபட்சமாக 56 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 12.04.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://nhai.gov.in/#/vacancies/current) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel