தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை : young professional(legal)
பணியிடங்கள் : 30
ஊதியம் : மாதம் ரூ.60,000/-
வயது வரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம்
கடைசி தேதி: 09.09.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்