தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.
தற்போது புதிய தமிழகம் கட்சி திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. திமுக கூட்டணியில் சேர்ந்த பல சிறிய கட்சிகள் உதயசூரியன் கட்சியில் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.