சென்னையில் இன்று (டிசம்பர் 16) தங்கம் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ. 57,120-க்கு விற்பனையாகி வருகிறது.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,140-க்கும், ஒரு சவரன் ரூ. 57,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.7,789-க்கும், ஒரு சவரன் ரூ.62,312-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதே போன்று வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அர்த்த மண்டபத்தில் நுழைந்த இளையராஜா… தடுத்த ஜீயர்கள் : நடந்தது என்ன?
ஜாஹீர் ஹுசைன் காலமானார்… உறுதி செய்த குடும்பத்தினர்!
”ஆதவ் அர்ஜுனா விலக வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல” : திருமா