வேலைவாய்ப்பு : NCLT- பணி!

Published On:

| By Kavi

தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேறகப்படுகின்றன.

பணியிடங்கள் : 98

பணியின் தன்மை : Court Officer, Private Secretary, Senior Legal Assistant, Assistant, Stenographer Grade-IJ/Personal Assistant, Record Assistant, Cashier, Staff Car Driver

ஊதியம் : ரூ.19,900-1,51,100/-

கல்வித் தகுதி : 10th, LLB

கடைசித் தேதி: 23-11-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ள்க் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : திமுக பவள விழா முதல் 19 மாவட்டங்களில் மழை வரை!

கிச்சன் கீர்த்தனா: கேழ்வரகு கீரை அடை!

அது கதை இல்லயாம் நெசமாம் : அப்டேட் குமாரு

மெய்யழகன் : விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share