வேலைவாய்ப்பு : போதைப்பொருள் தடுப்பு பிரிவில் பணி!

Published On:

| By Kavi

NCB Section Officer Recruitment 2024

போதைப்பொருள் தடுப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 5

பணியின் தன்மை : Section Officer

ஊதியம் : ரூ.44900-142400/-

கல்வித் தகுதி : Degree

வயது வரம்பு : 56க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 27-7-2024.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாதுகாப்பில்லாத உணர்வை எப்படி கையாள்வது?

டாப் 10 நியூஸ் : 7ஆம் கட்ட தேர்தல் முதல் மோடி தியானம் வரை!

கிச்சன் கீர்த்தனா : இறால் மோமோஸ்!

Singapore Open 2024: அதிரடியாக அரையிறுதிக்கு முன்னேறிய த்ரீஷா – காயத்ரி இணை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share