வேலைவாய்ப்பு : தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. National Institute of Epidemiology recruitment 2022

பணியிடங்கள்: 18

ADVERTISEMENT

பணியின் தன்மை : Project Technician III, Project Data Entry Operator, Project Research Assistant, Project Consultant I, Project Junior Nurse

ஊதியம்: ரூ.18,000 – 1,50,000/-

ADVERTISEMENT

வயது வரம்பு: 20 முதல் அதிகபட்சமாக 70க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி: 12.10.2022

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://nie.gov.in/oppurtunities/careers

ஆல் தி பெஸ்ட்

IIITDM நிறுவனத்தில் பணி!

ஆவினில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share