மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்!

Published On:

| By Selvam

கடந்த 10-ம் தேதி நாகப்பட்டிணம் மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த நிலையில் மீனவர்களை மீட்க வலியுறுத்தி,

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share