வேலைவாய்ப்பு: சுந்தரனார் பல்கலையில் பணி!

Published On:

| By Balaji

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாகவுள்ள 46 பேராசிரியர், இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: தமிழ், ஆங்கிலம், வணிகவியல், உடற்கல்வியியல், உளவியல், உயிரி தொழில்நுட்பம், தாவர அறிவியல், தகவல் தொழில்நுட்பம், விலங்கு அறிவியல், இயற்பியல், சுற்றுச்சூழல் அறிவியல், வரலாறு, புவி தொழில்நுட்பம், வேதியியல், பொருளாதாரவியல், கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூகவியல், கல்வியியல், கணிதம்.

ADVERTISEMENT

பேராசிரியருக்கான பணியிடங்கள்: 8

சம்பளம்: ரூ.37,400 – 67-000 + AGP ரூ,10,000

ADVERTISEMENT

இணை பேராசிரியருக்கான பணியிடங்கள்: 16

சம்பளம்: ரூ.37,400 – 67-000 + AGP ரூ.9,000

ADVERTISEMENT

உதவி பேராசிரியருக்கான பணியிடங்கள்: 22

சம்பளம்: ரூ.15,600 – 39100 + AGP ரூ.6,000

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு ரூ.1,000, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 31/7/2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தமிழ்நாடு.

மேலும், விவரங்களுக்கு [https://msuniv.ac.in/Teaching/1.Notification.pdf](https://msuniv.ac.in/Teaching/1.Notification.pdf) என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share