வேலைவாய்ப்பு: என்எல்சி நிறுவனத்தில் பணி!

Published On:

| By Balaji

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாகப் பயிற்சியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 150

பணியின் தன்மை: Graduate Executive Trainee

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.300/-

தேர்வு முறை: கேட் மதிப்பெண் அடிப்படையில் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

கடைசித் தேதி: 27.01.2018

மேலும் வயது வரம்பு போன்ற முழுமையான விவரங்களுக்கு https://www.nlcindia.com/new_website/careers/advt_052017.pdf இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share