குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான சிபி ராதாகிருஷ்ணன் குறித்த பல தகவல்களை பிரதமர் மோடி இன்று பகிர்ந்து கொண்டார்.
மாநிலங்களவை தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று முதல் முறையாக சபையை வழிநடத்தினார். அப்போது வாழ்த்திப் பேசிய பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் குழந்தையாக இருந்தபோது, அவிநாசி கோவிலில் உள்ள குளத்தில் மூழ்கிய போது மரணத்தை நெருங்கும் அனுபவம் ஏற்பட்டது. அவரும் அவரது குடும்பத்தினரும் தான் உயிர் பிழைத்ததை தெய்வீக அருள் என்று அடிக்கடி விவரிப்பர். உயிருக்கு.
அத்வானி யாத்திரைக்கு சற்று முன் கோவையில் நடந்த சுமார் 60 முதல் 70 பேர் உயிரிழந்தனர், அதில் சி.பி. ராதாகிருஷ்ணன் நூலிழையில் உயிர் தப்பினார் என்றார். மேலும் அவசரநிலையின் போது ராதாகிருஷ்ணனின் துணிச்சலான நிலைப்பாட்டை நினைவுகூர்ந்தார் மோடி.
