மத்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 48
பணியின் தன்மை : Executive Assistant, Junior Consultant, senior Consultant
ஊதியம் : ரூ.35,000 – ரூ.1,00,000/-
கல்வித் தகுதி : புள்ளியியல், கணிதம், பொருளாதாரம் ஆகிய பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 65க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Deputy Director General (Admn.), Sankhyiki Bhawan, Block C, 1st Floor, Maharishi Valmiki Marg, Delhi-110032
கடைசித் தேதி : 29/02/2020
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.mospi.nic.in/whatsnew) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
