திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 14) அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை முன்னிட்டு இன்று காலை அவர், முதல்வரிடமும், தனது அம்மா துர்கா ஸ்டாலினிடமும் வாழ்த்து பெற்றது முதல், கோபாலபுரம் இல்லத்துக்கு சென்றது வரையிலான புகைப்பட தொகுப்பை இந்த பதிவில் காணலாம்.













ஐஎம்டிபி தரவரிசை: டாப் 10-ல்தமிழ் படங்கள்!
அமைச்சர் உதயநிதியின் முதல் கையெழுத்து!