ஆரம்பமே இப்படியா? – அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

ஒருவழியா பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னைக்கு வெளியாகியிருக்கு. மொத்தமாக 7 பேரோட பேர் இன்னைக்கு வெளியிட்ருக்காங்க…

மொதல்ல வெளியான வேட்பாளர் பட்டியல்ல தூத்துக்குடி தொகுதியில நயினார் நாகேந்திரன் போட்டியிட போறதா அறிவிப்பு வெளியிட்டாங்க… அப்புறோம் நெல்லை தொகுதின்னு அறிவிப்பு வெளியிட்ருக்காங்க…

ஆரம்பமே இப்படியா… இன்னும் தேர்தலுக்கு ஒரு மாசம் இருக்கே…

நீங்க அப்டேட்ஸ் பாருங்க…

நெல்லை அண்ணாச்சி
பாஜக கூட்டணியில்
அ.ம.மு.க.வுக்கு ” இரண்டு ” தொகுதிகள்..
# அச்சத்தில் பிற ” சிறு குறு ” கட்சிகள்…

balebalu
திருமண மண்டபத்தில் மொய் எழுத இடம் ஒதுக்குற மாதிரி
எல்லா கோர்ட் லயும்
மன்னிப்பு கேட்க தனி இடம் ஒதுக்கிடலாம்

mohanram.ko
கருணாஸ் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு
ஏன்ணே… இப்படி
பாஜக கூட்டணிக்கு ஆதரவுன்னு சொன்னா, தொகுதியை கைல கொடுத்துடுவாங்கப்பா

balebalu
உச்சநீதிமன்றம் இவ்வளவு கண்டிப்பு காட்டிருக்கே
இனிமே ராஜினாமா தானே
அதான் இல்ல அடுத்த வாரம் இன்னொரு கருத்து சொல்லி திரும்ப கோர்ட்ல திட்டு வாங்க போறேன்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
உங்கள் ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
– உச்சநீதி மன்றம்
SBI : பாஸ்.. லஞ்ச் ப்ரேக்ல இருந்தேன்னு சொல்லுங்க விட்டுருவாங்க…

mohanram.ko
கருணாஸ் கட்சி திமுக கூட்டணிக்கு ஆதரவு
ஏன்ணே… இப்படி
பாஜக கூட்டணிக்கு ஆதரவுன்னு சொன்னா, தொகுதியை கைல கொடுத்துடுவாங்கப்பா

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கெஜ்ரிவால் கைது: உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அவசர வழக்கு!

கமலாலயத்தை கிராஸ் செய்த ஆ.ராசா கார்… என்ன நடந்துச்சு தெரியுமா?

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share