‘அண்ணே பாத்தீங்களா… உச்ச நீதிமன்றத்துலயே ஓட்டு எண்ணி முடிவை அறிவிச்சிருக்காங்க…’ அப்டினு பேப்பரைப் பாத்துக்கிட்டே கேட்டாரு நம்ம டீக்கடை தோஸ்து.
‘ஆமாய்யா… சண்டிகர் மேயர் தேர்தல்ல அந்த ஆபீசரு என்னென்ன தில்லுமுல்லு நடத்தினாரு… சுப்ரீம் கோர்ட் போனவுடனே என்ன நடக்குமோனு நினைச்சேன்… நல்ல வேளை நியாயம் கிடைச்சுடுச்சு.. அது சரி… இந்த சாபக்கேடு சண்டிகரோட நின்னுடுமா இல்ல வர்ற தேர்தலுக்கு இது சாம்பிளாயிடுமா?’னு கேட்டேன்.
பேப்பரை மூடி வச்சிட்டு பேயறைஞ்ச மாதிரி ஆயிட்டாரு நண்பரு
நீங்க அப்டேட்ஸ் பாருங்க…
Mannar & company
உள்ளூர் தெருக்களில் பெரும்பாலும் தெரு நாய்கள்தான் ‘வேகத்தடையாக’ செயல்படுகின்றன!!
கடைநிலை ஊழியன்
ஏன்னே.. ட்விட்டர் பிரேக் எடுக்குறேன்.. பிரேக் எடுக்குறேன் னு சொல்றாங்களே தவிர.. இங்க இருந்து போக மாட்டிங்குறாங்களே ஏன் ?
இங்க நல்லா ரசிகர் சண்டை, சாப்பாடு, அது இது னு புறணி பேசி டைம் பாஸ் பண்ணி பழகிட்டானுங்க.. அதுனால போக மாட்டானுங்க…
ச ப் பா ணி
Staff meeting என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஆலோசனை கேட்கும் இடம்.
yudhistan
பஞ்சு மிட்டாய் க்கு தானே தடை
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பாட்டுக்கு ஒன்னும் தடை இல்லையே….
balebalu
நாடு முழுவதும் வரும் 6 நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்க உள்ளார் பிரதமர் மோடி – செய்தி
மதுரை எய்ம்ஸ் நவ் :
அப்படியே திரும்பி இங்கிட்டு பார்ப்பாங்களே
தர்மஅடி தர்மலிங்கம்
பிரதமர் நரேந்திர மோடிக்கு மிகவும் பிடித்த மாநிலம் தமிழ்நாடு – ஜெ.பி.நட்டா
அப்போ… மத்த மாநிலமெல்லம் ஜிக்கு சுமாரா தான் பிடிக்கும் போல…
மயக்குநன்
பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் உலகத்தரம் வாய்ந்த சென்னையை உருவாக்குவோம்!- அண்ணாமலை உறுதி.
இப்படித்தான் மதுரையை ‘சிட்னி’ ஆக்குவேன்னு ஒருத்தர் சொன்னாரு..!
ArulrajArun
Monday மட்டும் ஆபீஸ் நல்லா போச்சுனா.. அந்த வாரமே நல்லா போகும்னு நினைக்கிறதும் ஒரு வகை மூடநம்பிக்கை தான்
மாநிலத்தின் வருவாய் விவரங்கள் பின்வருமாறு
லாக் ஆஃப்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெருக்கடி நிலையில் தமிழ்நாட்டின் கடன்! பட்ஜெட்டில் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
‘சட்டப்படி நடவடிக்கை’ திருப்பியடித்த திரிஷா… மன்னிப்பு கேட்ட அதிமுக நிர்வாகி!