மோடி ஜி நல்லா இருக்கீங்களா… நான்தான் நேரு பேசுறேன். நேத்து பார்லிமெண்ட்ல நான் தப்பு செஞ்சிட்டதாகவும் இந்திய மக்கள் மேல் எனக்கு நம்பிக்கை இல்லைனும் பேசி இருக்கீங்களா மே.. நான் செத்துப் போயி வர்ற மே மாசம் வந்துச்சுன்னா 60 வருஷம் ஆச்சு மோடி ஜி. இன்னமும் நீங்க என்ன பத்தியே பேசுறீங்களே…. இதைவிட வேற என்ன மோடிஜி எனக்கு பெருமை வேணும்?
நீங்க அப்டேட் பாருங்க மக்களே...
நெல்லை அண்ணாச்சி
இந்திய மக்களின் திறமையை நேரு,..இந்திராகாந்தி் நம்பவில்லை..
but நான் நம்புகிறேன் – மோடிஜி
# “ஏமாறும்” திறமையைதானே…!!!?
ℳsd இதயவன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வராது.. 100-125 நாட்களில் 3வது முறை பாஜக ஆட்சியமைக்கும்.. 400 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்~ பிரதமர் மோடி
இப்ப கதைப்படி எல்லையில் பதட்டமான சீன் ஒன்னு வரணுமே..ஏன் இன்னும் வரலை யார் செய்த தாமதம்?!
கடைநிலை ஊழியன்
ஜனவரி தான் வேஸ்ட்டா போச்சு.. இனி strict டா diet போலோ பண்ணலாம் னு இருக்கேன் மச்சான்..
பைக் ல போகும் போது.. பாணி பூரி கடைய பாத்தா வண்டிய நிறுத்து னு சொல்ற நமக்கு இதெல்லாம் தேவையா…
https://twitter.com/Cat__offi2/status/1754892349333766234
balebalu
அரசியல்வாதிகளின் இலக்கியமே தனி
கம்ப ராமாயணத்தை சேக்கிழார் எழுதலாம்
மகாபாரதத்தில் கைகேயி சாபம் விடலாம்
ச ப் பா ணி
மார்ச்,ஏப்ரல்,மே என்பவை Hot,Hotter,Hottest மாதங்கள்
mohanram.ko
அதிமுகவுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன தியாகம் செய்தார்?~ ஓபிஎஸ்
அந்த கட்சியையே தியாகம் செய்தாருப்பா…
சரவணன். ????
“இந்தியர்களை சோம்பேறிகளாக கருதினார் நேரு..” – பிரதமர் மோடி
யோவ் யோவ் நீயே ஆட்சிக்கு வந்து பத்து வருஷமாகுதுய்யா.
ச ப் பா ணி
எவன் சொல்வதையும் கேட்காதவர்கள்.. ‘ஹெட் செட் அணிந்தவர்கள்’.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
லாக் ஆஃப்
பிடிஆர் – அண்ணாமலை : மீண்டும் வார்த்தை போர்!
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ‘ஆட்டமிழக்காமல்’ இருந்த வீரர்கள்!
Comments are closed.