தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது நிம்மதி: அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

ச ப் பா ணி

ADVERTISEMENT

தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறது நிம்மதி

மயக்குநன்

ADVERTISEMENT

அடுத்த தேர்தல் நமக்கானது; ஆனால் நேர்மையாக நடக்காது!- ராகுல்.
தேர்தலே இன்னும் வரல… அதுக்குள்ள தேர்தல் தோல்விக்கான காரணத்தை சொல்ல ஆரம்பிச்சிட்டாரே..?!

கோழியின் கிறுக்கல்!!

ADVERTISEMENT

நான் நல்லவனா கெட்டவனா என்பது,
என்னைப் பற்றிய உங்களின் புரிதல்
அவ்வளவே!!!

Joe…

முட்டு குடுக்க பேன்ஸ் இருக்காங்க,
பழி போட திமுக இருக்கு,
எலிவேஷன் குடுக்க மீடியா இருக்கு,
நம்புறதுக்கு மக்கள் இருக்காங்க,
இதுக்கு மேல என்ன சொகுசு சார் வேணும்?!

Sasikumar J

கல்யாணம் ஆகணும்னு வேண்டுறவனும் கோயில், கோவில்ல சுத்துறான்…!
கல்யாணம் ஆன பிறகு ‘காப்பாத்துங்க’னு வேண்டுறவனும் அதே கோவில்ல தான் நிக்கிறான்!!

ச ப் பா ணி

நான் இதல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்றேன்…
நீங்க நல்லது சொல்லாம இருக்குறதே பெரிய நல்லது தான்…

மயக்குநன்

காங்கிரஸ் எனும் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் யாரும் ஏற மாட்டார்கள்!- மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்.
ஊழல் கறையை நீக்கும் வாஷிங் மெஷினில்தான் குதிப்பாங்கனு சொல்லுங்க..!

Writer SJB

பிரேக் அப் சொன்ன காதலியை பழிவாங்க நினைப்பவன் முட்டாள்
மன்னிப்பவன் புத்திசாலி
மறந்து போகிறவன் அதி புத்திசாலி..!

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share