இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க

ச ப் பா ணி
என்னது.. காலையில பெய்யுற பனியில, காதுக்கு ஒன்னும் போடாம வீம்பா போறான்..
இவனுக்கு ஒரு சளி, காய்ச்சலை தட்டி விட்ற வேண்டியதுதான்

அண்ணாச்சி
மக்கள் நீதி மய்யத்தில்
விருப்ப மனு: “ரூ.50ஆயிரம்” கட்டணம் – தொண்டர்கள் அதிர்ச்சி..!!
-ஆண்டவரே.,நியாயமா….?!!

படிக்காதவன்
பெய்யலாமா வேணாமா’னு யோசிச்சிட்டு இருந்த மழை
நாம வெளியில் போலாம்’னு கிளம்பி கொஞ்ச தூரம் போனதும்
“ம்ம்ம் இப்ப பெய்யலாம்’னு பெய்யும்
-ஏன்னா நம்ம டிசைன் அப்படி…
amudu
கொஞ்சம் உடல் பருமனாக இருப்பவர்கள் நமக்கு பிடித்தவர்கள் என்றால் ப்பளி, ஷப்பி. பிடிக்காதவர்கள் என்றால் குண்டு,ஒபிசிட்டி. அவ்வளவு தான் வித்தியாசம்.
ச ப் பா ணி
அரசன் அன்று கொல்வார்..
50% டேட்டா முடிஞ்ச நெட்டு சுத்தியே கொல்லும்
கோழியின் கிறுக்கல்!!
அம்மா எப்பவும் செஞ்சு வைப்பாங்க!
மனைவி வச்சு செய்வாங்க!!
டிங் டாங்
பைக் சீட் தான்
பறவைகளின் பாத்ரூம்
mohanram.ko
ஏங்க… செங்க்ஸ்ஸு….
எங்க கட்சியிலிருந்து பிரிஞ்சு போனவங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்துட்டோம்…. நீங்க தேர்தல் வேலையை ஆரம்பிங்க…
iQKUBAL
நேத்து ரிமோட் கார் வாங்குனேன் மாமா..
சூப்பர் மாப்ள.. குழந்தைக்கா??
குழந்தைக்கா?? எனக்கு மாமா.
லாக் ஆஃப்
