இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

balebalu
சென்சார் போர்டையும் மத்திய அரசையும் கண்டிச்சு அறிக்கை
வந்தாச்சு மாமா
சபாஷ் சம்பந்தப்பட்ட நடிகர் , டைரக்டரா மாப்ள
இல்ல காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மாமா

படிக்காதவன்
கூட்டம் அலைமோதுது மாமா
எங்க மாப்ள ஒயின்ஷாப்லயா
இல்ல மாமா
ரேசன் கடைகளில்…

ச ப் பா ணி
எந்த பிரச்சனை இருந்தாலும் சொல்லு..
ஏண்டா உடனே Help பண்ணுவியா?
இல்ல போன் ஸ்விட்ச் ஆப் பண்ணி வைக்கத்தான்

கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..?
விஜய் படம் ரிலீஸ் ஆகலேன்னு அணில்ஸ் எல்லாம் சோகமா இருக்காங்க, நீங்க மட்டும் சந்தோசமா இருக்கீங்களே, யாரு சார் நீங்க..?
நான் தான் தம்பி செங்கோட்டையன், கட்சில சேர்ந்த பாவத்துக்கு அடுத்த வாரம் ஜனநாயகன் வசூல் வடை சுடனும்னு எல்லாம் எனக்கு அசைன்மென்ட் குடுத்துருந்தாங்க.. தப்பிச்சேன் !

ArulrajArun
“மெத்தை வாங்கினேன்; தூக்கத்தை வாங்கல” – ~ ஏன்டா மெத்தை வாங்கும் போதே இரண்டு தூக்க மாத்திரை வாங்கிட்டு வர வேண்டி தானே டா ….

ச ப் பா ணி
நாம ஆசைப்படுறது என்னமோ முடி நீளமான பொண்ணு..
ஆனா
வாய்க்கிறது என்னமோ வாய் நீளமா பொண்ணு.

mohanram.ko
முதல் நாள் மட்டுமே 500 கோடி வசூலாகும் டா…
தம்பி தம்பி…. இருப்பா, படம் ரிலீஸ் ஆகட்டும்

Sasikumar J
~ அவன எதுக்குடா அமெரிக்கா படைகள் தூக்கிட்டு போனாங்க….!
~ தலையில நிறைய ஆயில் தடவிட்டு வந்து இருக்கான்…!!
டிங் டாங்
சொல்பவருக்கும் கேட்பவருக்கும் பொய் என்று தெரிந்தே சொல்லப்படுபவை இரண்டு தான்
1. நான் உன் கூட 100 வருசம் வாழணும் என்று காதலி சொல்வது
2. உன் பணத்தை கண்டிப்பா திருப்பி தருவேன்னு நண்பன் சொல்வது

கோழியின் கிறுக்கல்!!
நமக்கான தேவை என்ன என்பதை உணர்ந்து கொள்வது தான்,
உலகத்திலேயே கடினமான ஒன்று!!
லாக் ஆஃப்
