பழைய ஓய்வூதிய திட்டம் தான் வோட் பேங்க் : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க…

ArulrajArun

ADVERTISEMENT

பழைய ஓய்வூதியம் திட்டம் தான் நமக்கு இருக்கும் பழைய Vote bank தக்க வைக்க போகுதுன்னு நினைக்கிறேன்…

ச ப் பா ணி

ADVERTISEMENT

அலைபாயுதே மாதவன்ல இருந்து மிடில் க்ளாஸ் மாதவனாய் மாறுவதே ஜனவரி-2

ArulrajArun

ADVERTISEMENT

இப்போ மனுஷன் வாழ்ற வாழ்க்கை எல்லாமே மன வேதனையுடனும் பண வேதனையுடனும் தான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …

ச ப் பா ணி

Manager: எங்கிட்ட் எதாவது சொல்லனும்னு தோனுதா?
ஆமா சார்.Half day C.L வேணும்

𝐑𝐚𝐝𝐡𝐢𝐤𝐚

பக்குவம் என்பது
வெற்றியின் போது ஆடாமலிருப்பதும்
தோல்வியின் போது
துவலாமல் இருப்பதும்……

டிங் டாங்

இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் கிடைக்கும் இருக்கையை போலத்தான் மொபைலில் சார்ஜ் தீரப் போகும்போது பேச்சு சுவாரசியம் பிடிப்பதும்

mohanram.ko

யாருக்காவது சேலை கட்டுறதும், பிகினி டிரஸ் போடுறதையுமே வேலையா செய்வாங்களா…?

grok -நான் செய்வேன் சார்

டிங் டாங்

சொந்த வீட்டிலேயே திருடி தின்றது ஹார்லிக்ஸ் மற்றும் பூஸ்ட் ஐ மட்டும் தான்

Mannar & company

கல்யாணம் ஆகிட்டாலும், புது வருசம் வந்துட்டாலும் வாழ்க்கை மாறி ஜாலியா இருக்கலாம்ன்னு எல்லோரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க.‌

ஆனால் கல்யாணம் ஆன முதல் நாளும், புது வருசக் காலண்டரில் முதல் தாளும் மட்டும்தான் கலர்ஃபுல்லா இருக்கும்ங்கறது யாருக்கும் தெரியறதில்லை!

லாக் ஆஃப்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share